வீட்டில் ரெய்டு

img

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை தொடர் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணிநேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.